பஞ்ச மந்திரம் (Namokar Mantra)

பாடம் 1

பஞ்ச மந்திரம்

ஓம் நமோ உவஜ்ஜாயாணம்
ஓம் நமோ ஸித்தாணம்
ஓம் நமோ ஆயிரியாணம்
ஓம் நமோ உவஜ்ஜாயாணம்
ஓம் நமோ லோயே ஸவ்வ ஸாஹூணம்ஏஸோ பன்ச நமோக்காரோ, ஸவ்வ பாபப் பனாஸனோ

மங்களானன்ச ஸவ்வேஸிம், பதமம் ஹவயி மங்களம்.பொருள்:
நமோ அரிஹந்தாணம்
அருகனை வணங்குகிறேன்நமோ ஸித்தாணம்
சித்தரை வணங்குகிறேன்

நமோ ஆயிரியாணம்
ஆச்சாரியர்களை வணங்குகிறேன்

நமோ உவஜ்ஜாயாணம்
உபாத்தியாயர்களை வணங்குகிறேன்

நமோ லோயே ஸவ்வ ஸாஹூணம்
அனைத்து ஸாதுக்களையும் வணங்குகிறேன்

ஏஸோ பன்ச நமோக்காரோ, ஸவ்வ பாபப் பனாஸனோ
இந்த ஐந்து வணக்கங்களும், ஸகல பாபங்களையும் நீங்கச் செய்கின்றன.

மங்களானன்ச ஸவ்வேஸிம், பதமம் ஹவயி மங்களம்.
இப் பஞ்ச மந்திரமானது புனிதமானவற்றில் முதன்மையானதாகும்.

கேள்விகள்:

1) நமோ உவஜ்ஜாயாணம் என்றால் என்ன?

2) நமோ ஸித்தாணம் என்றால் என்ன?

3) நமோ ஆயிரியாணம் என்றால் என்ன?

4) நமோ உவஜ்ஜாயாணம் என்றால் என்ன?

5) நமோ லோயே ஸவ்வ ஸாஹூணம் என்றால் என்ன?