Bakthaamara Stothram
பக்தாமர ஸ்தோத்ரம்
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
கடவுள் வாழ்த்து | ||
பக்தாமர-ப்ரணத-மெளலி-ப்ரபாணா | ||
முத்யோதகம் தளித-பாப-தமோ-விதாநம் | ||
ஸம்யக்-ப்ரணம்ய ஜிநபாதயுகம் யுகாதா- | ||
வாலம்பநம் பவஜலே பததாம் ஜநாநாம் | 1 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
ஆதிபகவனுக்கு வணக்கம் | ||
ய: ஸம்ஸ்துத: ஸகல-வாங்மய தத்வ போதா- | ||
துத்பூத-புத்தி-படுபி: ஸுரலோக-நாதை: | ||
ஸ்தோத்ரைர்-ஜகத்த்ரிதய- சித்தஹரை-ருதாரை: | ||
ஸ்தோஷ்யே கிலாஹமபி தம் ப்ரதமம் ஜிநேந்த்ரம் | 2 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
தன்னடக்கம் | ||
புத்ய விநாபி விபுதார்ச்சித-பாதபீட! | ||
ஸ்தோதும் ஸ்முத்யத-மதிர் விகத-த்ரபோஹம் | ||
பாலம் விஹாய ஜலஸம்ஸ்த்தித-மிந்துபிம்ப- | ||
மந்ய: க இச்சதி ஜந: ஸஹஸா க்ரஹீதும் | 3 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
உமது குணங்கள் வருணிக்க முடியாதவை | ||
வக்தும் குணாந் குணஸமுத்ர! ச’சா’ங்க காந்தான் | ||
கஸ்தே க்ஷம: ஸுரகுரு-ப்ரதிமோபி புத்த்யா | ||
கல்பாந்தகால-பவநோத்தத-நக்ர- சக்ரம் | ||
கோ வா தரீது-மல-மம்புநிதிம் புஜாப்யாம் | 4 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
பக்தியால் துதி செய்ய முயல்கிறேன் | ||
ஸோஹம் ததாபி தவ பக்தி-வசாந் முநீச! | ||
கர்த்தும் ஸ்தவம் விகத- ச’க்திரபி ப்ரவ்ருத்த: | ||
ப்ரீத்யாத்ம வீர்ய-மவிசார்ய ம்ருகீ ம்ருகேந்த்ரம் | ||
நாப்யேதி கிம் நிஜசி’சோ’: பரிபாலநார்த்தம் | 5 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
பக்தியே துதிக்கத் தூண்டுகிறது | ||
அல்பச்’ருதம் ச்ருதவதாம் பரிஹாஸதாம | ||
த்வத்-பக்திரேவ முகரீகுருதே பலாந்மாம் | ||
யத் கோகில: கில மதௌ மதுரம் விரௌதி | ||
தச்சாரு- சூத-கலிகா-நிகரைக-ஹேது: | 6 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
உமது துதியின் மகிமை | ||
த்வத் ஸம்ஸ்தவேந பவ-ஸந்ததி-ஸந்நிபந்தம் | ||
பாபம் க்ஷணாத் க்ஷயமுபைதி சரீரபாஜாம் | ||
ஆக்ராந்த லோக-மளிநீல-மசே’ஷமாசு’ | ||
ஸுர்யாம்சு’-பிந்நமிவ சா’ர்வர-மந்தகாரம் | 7 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
நின் அருளால் துதிக்கின்றேன் | ||
மத்வேதி நாத தவ ஸம்ஸ்தவநம் மயேத- | ||
மாரப்யதே தநுதியாபி தவ ப்ரஸாதாத் | ||
சேதோ ஹரிஷ்யதி ஸதாம் நளிநீ-தளேஷு | ||
முக்தாபல-த்யுதி-முபைதி-நநூத-பிந்து: | 8 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
உம்மைப் பற்றிய துதி எதற்கு? பேச்சே போதுமே! | ||
ஆஸ்தாம் தவ ஸ்தவந-மஸ்த-ஸமஸ்த-தோஷம் | ||
த்வத்-ஸங்கதாபி ஜகதாம் துரிதாநி ஹந்தி | ||
தூரே ஸஹஸ்ர-கிரண: குருதே ப்ரபைவ | ||
பத்மாகரேஷு ஜலஜாநி விகாஸ-பாஞ்ஜி | 9 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
குணங்களைக் கொண்டாடுவதன் பயன் | ||
நாத்யத்புதம் புவந பூஷண! பூதநாத! | ||
பூதைர் குணைர் புவி பவந்த மபிஷ்டுவந்த: | ||
துல்யா பவந்தி பவதோ நநு தேந கிம் வா? | ||
பூத்யாச்’ரிதம் ய இஹ நாத்மஸமம் கரோதி | 10 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
உம்மைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே | ||
த்ருஷ்ட்வா பவந்த-மநிமேஷ விலோகநீயம் | ||
நாந்யத்ர தோஷமுபயாதி ஜநஸ்ய சக்ஷு: | ||
பீத்வா பய: ச’சி’கரத்யுதி துக்த ஸிந்தோ: | ||
க்ஷாரம் ஜலம் ஜலநிதே-ரஸிதும் க இச்சேத் | 11 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
பகவானின் திருமேனிப் பாங்கு | ||
யை: சா’ந்த ராகருசிபி: பரமாணுபிஸ் த்வம் | ||
நிர்மாபிதஸ் த்ரிபுவநைக -லலாம்பூத! | ||
தாவந்த ஏவ கலு தேப்யணவ: ப்ருதிவ்யாம் | ||
யத்தே ஸமாந-மபரம் ந ஹி ரூபமஸ்தி | 12 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
திருமுகத்தின் அழகு | ||
வக்த்ரம் க்வ தே ஸுரநரோரக-நேத்ரஹாரி | ||
நிச்’சே’ஷ-நிர்ஜிதகத்-த்ரிதயோபமாநம் | ||
பிம்பம் கலங்க-மலிநம் கவ நிசா’கரஸ்ய | ||
யத்வாஸரே பவதி பாண்டு பலாச’-கல்பம் | 13 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
திருமுகத்தின் அழகு | ||
ஸம்பூர்ணமண்டல ச’சா’ங்க கலாகலாப- | ||
சு’ப்ரா குணாஸ் த்ரிபுவநம் தவ லங்கயந்தி | ||
யே ஸம்ச்ரிதாஸ் த்ரிஜகதீச்வர-நாதமேகம் | ||
கஸ்தாந் நிவாரயதி ஸஞ்சரதோ யதேஷ்டம் | 14 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
தேவமாதரும் கவரமுடியாத சீர்மை | ||
சித்ரம் கிமத்ர யதி தே த்ரிதசா’ங்கநாபி: | ||
நீதம் மநாகபி மநோ ந விகார மார்க்கம் | ||
கலபாந்த-கால-மருதா சலிதாசலேந | ||
கிம் மந்தராத்ரி- சிகரம் சலிதம் கதாசித் | 15 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
ஒரு விசித்திர தீப ஒளியானவர் நீர் | ||
நிர்த்தூம வர்த்தி-ரபவர்ஜித-தைலபூர: | ||
க்ருத்ஸ்நம் ஜகத்-த்ரயமிதம் ப்ரகடீகரோஷி | ||
கம்யோ ந ஜாது மருதாம் சலிதாசலாநாம் | ||
தீபோபரஸ் த்வமஸி நாத! ஜகத்ப்ரகாச’: | 16 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
சூரியனும் உமக்கு நிகராகான் | ||
நாஸ்தம் கதாசி-துபயாஸி ந ராஹுகம்ய: | ||
ஸ்பஷ்டீ-கரோஷி ஸஹஸா யுகபஜ்ஜகந்தி | ||
நாம்போதரோதர நிருத்த-மஹாப்ரபாவ: | ||
ஸுர்யாதிசாயி-மஹிமாஸி முநீந்தர லோகே | 17 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
சந்திரனும் நின் திருமுகத்துக்கு நிகரில்லை | ||
நித்யோதயம் தளித-மோஹ மஹாந்தகாரம் | ||
கம்யம் ந ராஹுவதநஸ்ய ந வாரிதாநாம் | ||
விப்ராஜதே தவ முகாப்ஜ-மநல்பகாந்தி | ||
வித்யோதயஜ்-ஜகதபூர்வ- ச’சா’ங்க பிம்பம் | 18 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
நின் திருமுகமிருக்க, ரவியும் மதியும் ஏன்? | ||
கிம் ச’ர்வரீஷு ச’சிநாஹ்நி விவஸ்வதா வா | ||
யுஷ்மந் முகேந்து தளிதேஷு தமஸ்ஸு நாத | ||
நிஷ்பந்ந- சா’லிவந- சா’லிநி ஜீவலோகே | ||
கார்யம் கியஜ்ஜலதரைர் ஜலபார-நம்ரை: | 19 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
உமது ஞானம் மற்றோர்க்குண்டோ? | ||
ஜ்ஞாநம் யதா த்வயி விபாதி க்ருதாவகாசம் | ||
நைவம் ததா ஹரிஹராதிஷுநாயகேஷு | ||
தேஜோ மஹாமணிஷு யாதி யதா மஹத்வம் | ||
நைவம் து காச- ச’கலே கிரணாகுலேபி | 20 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
நிந்தாஸ்துதி | ||
மந்யே வரம் ஹரிஹராதய ஏவ த்ருஷ்டா: | ||
த்ருஷ்டேஷு யேஷு ஹ்ருதயம் த்வயி தோஷுமேதி | ||
கிம் வீக்ஷிதேந பவதா புவி யேந நாந்ய: | ||
கச்’சிந் மநோ ஹரதி நாத! பவாந்தரேபி | 21 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
உம்மைப் பெற்ற தாய் என்னோற்றாளோ? | ||
ஸ்த்ரீணாம் ச’தாநி ச’தசோ’ ஜநயந்தி புத்ராந் | ||
நாந்யா ஸுதம் த்வநுபமம் ஜநநீ ப்ரஸுதா | ||
ஸர்வா திசோ’ தததி பாநி ஸஹஸ்ரரச்’மிம் | ||
ப்ராச்யேவ திக்ஜநயதி ஸ்ப்புர-தம்சு’ஜாலம் | 22 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
பரம புருஷன் நீயேயன்றோ! | ||
த்வா-மாமநந்தி: பரமம் பவித்ர- | ||
மாதித்ய-வர்ண-மமலம் தமஸ: பரஸ்தாத் | ||
த்வாமேவ ஸம்யகுபலப்ய ஜயந்தி ம்ருத்யும் | ||
நாந்ய: சி’வ: சி’வபதஸ்ய முநீந்த்ர! பந்தா | 23 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
நீரே எல்லாத் தேவர்களுமானவர் | ||
த்வா-மவ்யயம் விபு-மசிந்த்ய-மஸங்க்ய-மாத்யம் | ||
ப்ரஹ்மாண-மீச்’வர-மநந்த-மநங்க-கேதும் | ||
யோகீச்’வரம் விதித-யோக-மநேக-மேகம் | ||
ஜ்ஞாந-ஸ்வரூப-மமலம் ப்ரவதந்தி ஸந்த: | 24 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
மும் மூர்த்திகளும் புத்தரும் நீரே | ||
புத்தஸ்-த்வமேவ விபுதார்ச்சித-புத்திபோதாத் | ||
த்வம் ச’ங்கரோஸி புவநத்ரய- சங்கரத்வாத் | ||
தாதாஸி தீர! சி’வமார்க-விதேர் விதாநாத் | ||
வ்யக்தம் த்வமேவ பகவந்! புருஷோத்தமோஸி | 25 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
ஜினபகவானே! வணக்கம் | ||
துப்யம் நமஸ் த்ரிபுவநார்த்தி-ஹராய நாத’ | ||
துப்யம் நம: க்ஷிதி-தலாமல-பூஷணாய ! | ||
துப்யம் நமஸ் த்ரிஜகத: பரமேச்’வராய | ||
துப்யம் நமோ ஜிந! பவோததி- சோ’ஷணாய | 26 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
குற்றமேயில்லாத குணக்கடல் நீ | ||
கோ விஸ்மயோத்ர யதி நாமகுணை-ரசே’ஷை: | ||
த்வம் ஸம்ச்’ரிதோ நிரவகாச’தயா முநீச’! | ||
தோஷைருபாத்த-விபுதாச்’ரய ஜாதகர்வை: | ||
ஸ்வப்நாந்தரேபி ந கதாசி-தபீக்ஷிதோஸி | 27 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
1. அசோகத்தருவின் அடியில் விளங்குகிறீர் | ||
உச்சை-ரசோ’கதரு-ஸம்ச்! ரித-முந்மயூக- | ||
மாபாதி ரூப-மமலம் பவதோ நிதாந்தம் | ||
ஸ்பஷ்டோல்லஸத்-கிரன மஸ்த தமோ-விதாநம் | ||
பிம்பம் ரவேரிவ பயோதர-பார்ச்’வவர்த்தி | 28 | |
[/toogle]
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
2. சிங்காதனத்தில் திருமேனிச் சிறப்பு | ||
ஸிம்ஹாஸநே மணிமயூக சி’கா-விசித்ரே | ||
விப்ராஜதே தவ வபு: கநகாவதாதம் | ||
பிம்பம் வியத்-விலஸ-தம்சு-லதாவிதாநம் | ||
துங்கோதயாத்ரிஸி’ரஸீவ ஸஹஸ்ர-ரச்’மே: | 29 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
3. சாமரங்களால் விளங்கும் திருமேனி | ||
குந்தாவதாத- சலசாமர- சாருசோ’பம் | ||
விப்ராஜதே தவ வபு: கலதெளத-காந்தம் | ||
உத்யச்சாங்க- சுசி-நிர்ஜர-வாரிதார- | ||
முச்சைஸ்தடம் ஸுரகிரேரிவ சா’தகௌம்பம் | 30 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
4. முக்குடையின் சிறப்பு | ||
சத்ர-த்ரயம் தவ விபாதி ச’சா’ங்க-காந்த- | ||
முச்சை: ஸ்திதம் ஸ்தகித-பாநுகர-ப்ரதாபம் | ||
முக்தாபல ப்ரகரஜால-விவ்ருத்த சோ’பம் | ||
ப்ரக்யாபயத் த்ரிஜகத: பரமேச்வரத்வம் | 31 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
5. துந்துபி பரப்பும் நின் புகழ் | ||
கம்பீர-தாரரவ-பூரித-திக்விபாகஸ்- | ||
த்ரைலோக்ய-லோக- சு’ப-ஸங்கம பூதிதக்ஷ: | ||
ஸ்த்தர்மராஜ ஜயகோஷண கோஷக: ஸந் | ||
கே துந்துபிர் த்வநதி தே யச’ஸ: ப்ரவாதீ | 32 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
6. மந்தாரம் முதலிய தேவ விருக்ஷங்கள் | ||
மந்தார-ஸுந்தர நமேரு-ஸுபாரிஜாத | ||
ஸந்தாநகாதி-குஸுமோத்கர-வ்ருஷ்டிருத்தா | ||
கந்தோத-பிந்துஸு’ப-மந்த-மருத்-ப்ரபாதா | ||
திவ்யா திவ: பததி தே வசஸாம் ததிர் வா | 33 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
7. திருமேனியைச் சுற்றிலும் பிரபையொளி | ||
சு’ம்பத்-ப்ரபா வலய-பூரி-விபா விபோஸ் தே | ||
லோகத்ரயே த்யுதிமதாம் த்யுதி-மாக்ஷிபந்தீ | ||
ப்ரோத்யத்-திவாகர-நிரந்தர-பூரிஸங்க்யா- | ||
தீப்த்யா ஜயத்யபி நிசா’மபி ஸோமஸௌம்யாம் | 34 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
8. உமது குரலின் பெருமை | ||
ஸ்வர்கா-பவர்க-கம மார்க-விமார்கணேஷ்ட: | ||
ஸத்தர்ம-தத்வ-கதநைக-படுஸ்-த்ரிலோக்யா: | ||
திவ்ய-த்வநிர் பவதி தே விச’தார்த்த-ஸர்வ | ||
பாஷா-ஸ்வபாவ-பரிணாம-குண-ப்ரயோஜ்ய: | 35 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
திருவடி யடிதோறும் தாமரைமலர் | ||
உந்நித்ர-ஹேம-நவ-பங்கஜ-புஞ்ஜ-காந்தி- | ||
பர்யுல்லஸந்-நகமயூக- சி’காபிராமௌ | ||
பாதௌ பதாநி தவ யத்ர ஜிநேந்த்ர! தத்த: | ||
பத்மாநி தத்ர விபுதா: பரிகல்பயந்தி | 36 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
உமது பெருமையின் சிறப்பு | ||
இத்தம் யதா தவ விபூதி-ரபூஜ்-ஜிநேந்த்ர | ||
தர்மோபதேச’ந-விதௌ ந ததா பரஸ்ய | ||
யாத்ருக் ப்ரபா திநக்ருத: ப்ரஹதாந்தகாரா | ||
தாத்ருக் குதோ க்ரஹகணஸ்ய விகாஸிநோபி | 37 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
1. மதயானையைக் கண்டு அஞ்சோம் | ||
ச்’ச்யோதந்-மதாவில-விலோல-கபோலமூல- | ||
மத்தப்ரமத்-ப்ரமரநாத-விவ்ருத்த கோபம் | ||
ஐராவதாப-மிப-முத்தத-மாபதந்தம் | ||
த்ருஷ்ட்வா பயம் பவதி நோ பவதாச்’ரிதாநாம் | 38 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
2. சிங்கத்திற்கு பயப்படோம் | ||
பிந்நேப-கும்ப-களதுஜ்ஜ்வல- சோ’ணிதாக்த- | ||
முக்தாபல-ப்ரகர-பூஷித-பூமிபாக: | ||
பத்தக்ரம: க்ரமகதம் ஹரிணாதிபோபி | ||
நாக்ராமதி க்ரம-யுகாசல ஸம்ச்’ரிதம் தே | 39 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
3. தீ என்ன செய்யும் | ||
கல்பந்தகால-பவநோத்தத-வஹ்நி-கல்பம் | ||
தாவாநலம் ஜ்வலித- முஜ்ஜ்வல-முத்ஸ்ப்புலிங்கம் | ||
விச்’வம் ஜிகத்ஸுமிவ ஸம்முக மாபதந்தம் | ||
த்வந்நாம கீர்த்தந-ஜலம் ச’மயத்யசேஷம் | 40 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
4. சர்ப்ப பயமும் இல்லை | ||
ரக்தேக்ஷணம் ஸமத கோகில கண்ட-நீலம் | ||
க்ரோதோத்ததம் பணிந-முத்பண-மாபதந்தம் | ||
ஆக்ராமதி க்ரமயுகேந நிரஸ்தஸ’ங்கஸ் | ||
த்வந்நாம நாக-தமநீ ஹ்ரிதி யஸ்ய பும்ஸ: | 41 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
5.1 போர் பயமுமில்லை | ||
வல்கத்-துரங்க-கஜ கர்ஜித-பீம-நாத- | ||
மாஜௌ பலம் பலவதாமபி பூபதீநாம் | ||
உத்யத்-திவாகர-மயூகஸிகாபவித்தம் | ||
த்வத்கீர்த்தநாத் தம இவாசு’ பிதாமுபைதி | 42 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
5.2 போரில் வெற்றி கொள்வர் | ||
குந்தாக்ர-பிந்ந-கஜஸோ’ணித-வாரிவாஹ- | ||
வேகாவதார-தரணாதுர-யோத-பீமே | ||
யுத்தே ஜயம் விஜித-துர்ஜய-ஜேய-பக்ஷாஸ் | ||
த்வத்பாத-பங்கஜ-வநாச்’ரயிணோ லபந்தே | 43 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
6. கடலினின்றும் பயமில்லை | ||
அம்போநிதௌ க்ஷுபித-பீஷண-நக்ரசக்ர- | ||
பாடீந-பீட-பயதோல்பண-வாடவாக்நௌ | ||
ரங்கத்-தரங்க- சி’கரஸ்த்தித-யாந பாத்ராஸ் | ||
த்ராஸம் விஹாய பவத: ஸ்மரணாத் வ்ரஜந்தி | 44 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
7. ரோக பயமும் கிடையாது | ||
உத்பூத-பீஷண-ஜலோதர-பார-புக்நா: | ||
சோ’ச்யாம் தசா’-முபகதாச்’- ச்யுத-ஜீவிதாசா’: | ||
த்வ்த்பாத-பங்கஜ-ரஜோம்ருத-திக்த-தேஹா: | ||
மர்த்யா பவந்தி மகரத்வஜ-துல்யரூபா: | 45 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
8. சிறைவாச பயமும் இல்லை | ||
ஆபாத-கண்ட-முருச்’ருங்கல வேஷ்டிதாங்கா | ||
காடம் ப்ருஹந்நிகட-கோடி-நிக்ருஷ்ட-ஜங்கா: | ||
த்வந்நாம மந்த்ர மநிச’ம் மநுஜா: ஸ்மரந்த: | ||
ஸத்ய: ஸ்வயம் விகத-பந்த-பயா பவந்தி | 46 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
எண்வகை அச்சங்களும் நீங்கும் | ||
மத்த-த்விபேந்த்ர-ம்ருகராஜ-தவாநலாஹி | ||
ஸங்க்ராம-வாரிதி-மஹோதர-பந்தநோத்தம் | ||
தஸ்யாசு’ நாச்’ முபயாதி பயம் பியேவ | ||
யஸ்தாவகம் ஸ்தவ மிமம் மதிமாநதீதே | 47 | |
பக்தாமர ஸ்தோத்ரம் | ||
துதியின் பெரும் பயன் | ||
ஸ்தோத்ர ஸ்ரஜம் தவ ஜிநேந்த்ர! குணைர் நிபத்தாம் | ||
பக்த்யா மயா ருசிவர்ண-விசித்ர-புஷ்பாம் | ||
தத்தே ஜநோ ய இஹ கண்டகதா-மஜஸ்ரம் | ||
தம் மாநதுங்க-மவசா’ ஸமுபைதி லக்ஷ்மீ: | 48 | |
****** பக்தாமர ஸ்தோத்ரம் முற்றிற்று******