ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >98. நித்திய நிகோதம் என்பது யாது?
</span><br>

<p><b>பதில் </b>: எந்த ஜீவன் அனாதிகாலத்திலிருந்து நிகோத பர்யாயத்தைப் பெற்றுள்ளதோ, இதுவரை வேறுமாற்றமடையவில்லையோ அவைகள் நித்திய நிகோத ஜீவனாகும். எவை நிகோதத்திலிருந்து வெளிப்பட்டு பிறமாறுதலைப் பெற்று பின்னர் நிகோதம் போகிறதோ. அவைகள் இதர சதுர்கதி நிகோதமாம். அவைகள் ஆதியும் அந்தமும் பெற்றுள்ளன. நித்திய நிகோதத்தில் எவைகளின் பாவம் அதிககளங்கமுள்ளதோ, அந்த ஜீவன்கள் நித்திய நிகோதத்தினின்று வெளிப்படுகின்றன. இந்த அளவுடைய ஜீவன்கள் 6 மாதம் 8 சமயத்தில் உலகத்திலிருந்து விடுதலையாகி மோக்ஷமடைகிறது.<br>
</p>

Previous Question Next