ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

93. பிரத்தியேக வனஸ்பதியின் ஸ்வரூபம் யாது?

பதில் : வனஸ்பதியை போஷிப்பது ஓர் உயிராகும். அதை பிரத்யேக வனஸ்பதி என்கிறோம். வனஸ்பதி 7 வகைப்படும்.

1. மூலவீஜ் : இவற்றின் வேரே விதையாகும்.

2. அக்ரவீஜ் : இவற்றின் முன்பாகம் விதை போன்றது.

3. பர்வவீஜ் : இவற்றின் பீஜம் ஆணி (அ) முட்டி போன்றது (கரும்பு)

4. கந்தவீஜ் : இவைகளின் விதை கிழங்காகும் சேனை போன்றது

5. ஸ்கந்தபீஜம் : விதை கிளைகளாகும். ஒதியன் ஆல் பூவரசு போன்றவை

6. பீஜ்ருஹ் : இவற்றிற்கு விதையே யாகும், நெல் கடலை போன்றவை

7. சம்மூர்ச்சயா : புல் முதலியன இவைகளில் நிச்சயிக்கப்பட்ட விதைகள் அவசியமில்லை. இவைகள் பிரத்யேக வனஸ்பதி சாதாரண வனஸ்பதியுடனிருக்குமாகில் நிலையான பிரத்யேகம் எனவும் அவைகளுடனில்லாதிருக்கையில் நிலையற்ற பிரத்யேகம் எனப்படும்.

Previous Question Next