ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >92. வாயுகாயம் வாயுகாயிகம் இவற்றின் வித்தியாசம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>:வாயுவை சாரமாக உடைய ஏகேந்திய ஜீவன் வாயுகாயக ஜீவனாகும், ஜீவனில்லாவாயு வாயுகாயமாகும். வாயுகாயிக ஜீவனுக்கு நான்கு பிராணன்கள் உண்டு. ஸ்பாசனேந்தியம், காயபலம், ஆயுபலம், ஸ்வாசோக்வாசம் முதலியன.<br>
</p>

Previous Question Next