ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >91. பிருத்விகாயத்திற்கும் பிரத்விகாயிகத்திற்கும் உள்ள வித்தியாசம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>:பிருத்வியில் ஜீவனிருக்கும். நிலையான உயிர் இருக்கும். அது பிருத்விகாயிகமாகும். ஆனால் ஜீவன் வெளிப்பட்டு விடும்போது உயிரற்ற மண்ணாய் விடுகிறது. உலர்ந்தும் இலேசாகவும் போய்விடுகிறது. அது பிருத்விகாயமாகும். பிருத்விகாயிக ஜீவன் உயிருடையதாகும். இதனால்தான் இவைகளில்விருத்தி உண்டாகிறது.<br>


</p>

Previous Question Next