ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >90. தேஜஸ்காயிகத்தின் விவரம் யாது?
</span><br>

<p><b>பதில் </b>:அக்னிசாரதா ஜீவனை தேஜஸ்காயிகம் என்கிறோம். ஜீவன் வெளியாகும்போது
தேஜஸ்காயம் என்கிறோம். ஒருஜீவன் முந்திய மாற்றத்தை விட்டு தேஜஸ்காயத்தில் பிறவி எடுக்க
வந்துள்ளதோ, அது விக்ரஹகதியில் தேஜஸ்காயிக ஜீவன்களும் இவற்றில் சூக்ஷ்ம அக்னிகாயிகம்
எவற்றாலும் தடைபடாமலும் மூவுலகத்திலும் பரவியிருக்கிறது. மேகத்தைப் பார்க்கையில் வருகிறது.
இவைகளின் சாரம் மிகவும் சிறியது. ஒருகன அங்குலத்தில் அசங்கியாதத்தில் ஒரு பாகம் உள்ளது.
ஒரு ஜ்வாலையில் வெகுஜீவன்கள் உள்ளன. இவைகளின் சார அளவு ஊசிகளை
ஒன்று சேர்த்து வைத்திருப்பதுபோல் நீளமாகவும் மேற்புறத்தில் அநேக வாய்கள் உடையனவாகும்.<br>


</p>

Previous Question Next