ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >9. இல்லறத்தான் எவ்வெவ் காกขயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டும்?
</span><br>
<p><b>பதில் :</b> 1. ஜிநேந்திர பூஜை, 2. ஆலயம் கட்டுதல் (அ) புனருத் தாரணம், 3. தீர்த்த யாத்திரை, சத்சங்கம் நடத்துதல், 4. சத்பாத்திர தானம், முனி ஸ்ராவகர்கள், அவிரத சம்யக்திருஷ்டி, பக்தி பூர்வக அன்னம். அபயம், சாஸ்திரம், ஒளஷதம் தானம் செய்தல், 5. நல்லொழுக்கமுள்ள இல்லற தருமத்தார்க்கு, தனம், வஸ்திரம் முதலியன கொடுத்தல், 6. நோய், பசி, வறுமை இவைகளால் வருந்துபவர்களுக்கு, நால்வகை தானமளித்தல், 7. முனிகள், ஆர்யகை, சிராவக, சிராவகிகள், ஜினபிரதிமை, ஆலயம், சாஸ்திரம் இவைகளுக்கு தானம் செய்தல்.
</p>

Previous Question Next