ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >88. ஆத்மாவின் இயற்கை : செயற்கை தன்மைகள் யாவை?
</span><br>

<p><b>பதில் </b>:கேவல ஞானம், கேவல தாசனம், அநந்த வீயம், அநந்த சுகம் முதலியன ஆத்மாவின் இயற்கைத் தன்மையாகும். மனப்பர்யக்ஞானம், மதிக்ஞானம், ஸ்ருதக்ஞானம், அவதிக்ஞானம், சனதாசனம், அசக்ஷதாசனம் இவைகள் செயற்கை குணமாகும். இவற்றில் இயற்கைக் குணங்கள் ஏற்கத்தக்கவை. செயற்கை குணங்கள் விடத்தக்கவை.<br>


</p>

Previous Question Next