ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

87. நவரசங்களின் பெயரும் அவற்றின் இடங்களும் யாவை?

பதில் :

1. சோபையில் : ஸ்ருங்கார ரசம்.

2. புருஷார்த்தத்தில் : வீரரசம்.

3. கோமளஹிருதயத்தில் கருணாரசம்.

4. ஆநந்தத்தில் : ஹாஸ்யரசம்.

5. ரணஸ்ரங்காமில் : ரெளத்திர ரசம்.

6. துக்கத்தில் : வெறுப்பு ரசம்.

7. சோகத்திலும் பயத்திலும் : பயரசம்.

8 ஆச்சாயத்தில் : அற்புதரசம்.

9. வைராக்கியத்தில் : சாந்தரசம். இது எல்லா ரசங்களிலும் உயர்ந்தது. இந்த ஒன்பதும், லெளகிகமும் பரமார்த்திகமுமாம், இவைகள் ஞான திருஷ்டியின் உதயமானபின் ஏற்படுகிறது.

Previous Question Next