ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >86. அதிசாரத்திற்கும், அநாசாரத்திற்குமுள்ள வித்தியாசம் யாது?

</span><br>

<p><b>பதில் </b>:விரதங்களை மறைத்து வைத்துக்கொண்டே சாกขத்திரத்தில் தளர்ச்சியடைவதற்கு அதிசாரம் என்று பெயர். அதாவது காரணவசத்தால் மனதில் துக்கத்தை வைத்துக்கொண்டே ஏதேனுமோர் விரதிக்கு பிரதி கூலமாக ஏதேனுமோர் வகையில் பற்றுக்கொண்டுவிடுவது அதிசாரமாம். சதாகாலமும் விரதபங்கம் செய்வது அனாச்சாரம் என்பதாகும்.
<br>

</p>

Previous Question Next