ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >85. பரமெளதாகம் என்பது யாது?
</span><br>

<p><b>பதில் </b>:அரஹந்த பரமாத்மாவின் சாரத்தைச் சொல்லுகிறோம். அதில் நிகோத ஜீவனில்லை. தாது உபதாது முதலியன சுத்த கற்பூரத்தைப் போல் நிர்மலமாகி விடுகின்றது.<br>

</p>

Previous Question Next