ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

84. பர்யாப்தியின் லக்ஷணம் யாது? அது எத்தனை பேதமுடையது?

பதில் :ஆஹாரகவர்க்கணா, பாஷாவர்க்கணா, மனோவர்க்கணாக்களின் பரமாணுக்களை சாரம் இந்தியம் முதலிய ரூபமாக மாற்றும் சக்தி ஆத்மாவில் நிறைகிறது. அதையே பர்யாப்தி என்கிறோம். இவை 6 வகையாகும்.

11. ஆஹாரபர்யாப்தி : ஆஹாரவர்க்கணாக்களை (பரமாணுக்களை) பருமனாக அல்லது மெல்லியதாக்கவல்ல காரணமாயுள்ளது ஜீவனுடைய பூரணத்வம் (நிறைவுத்தன்மை)

2. சாரபர்யாப்தி : சாரத்தின் அங்கதோற்றங்களை செய்யும் சக்தியின் நிறைவுத்தன்மை.

3. இந்திய பர்யாப்தி : ஆஹாரக பரமாணுக்களை இந்தியங்களின் ஆஹாரரூபமாக்க (அ) அவைகளின் மூலமாக விஷயகிரஹணம் செய்வதற்கு காரணபூதமான ஜீவசக்தி நிறைந்திருத்தல்.

4. ஸ்வாச உச்வாசபர்யாப்தி : ஆஹாரகபரமாணுக்களையே ஸ்வாசரூபமாக்க காரணபூதமாகிய ஜீவசக்தி நிறைந்திருத்தல்.

5. பாஷாபர்யாப்தி : பாஷாவர்க்கணாக்களை வசன ரூபமாக்கும் காரணபூத ஜீவசக்தி நிறைவு.

6. மனபர்யாப்தி : மனோவர்க்கணாக்களைதிரவ்யமன ரூபமாக்கவல்ல ஜீவசக்தி நிறைந்திருத்தல்.

ஏகேந்தியமுடைய முதலாவது நான்கு ஈந்தியத்திலிருந்து அசஞ்சி பஞ்சேந்தியம் வரை. முதலாவது ஐந்தும் சஞ்சியின் 6 பர்யாப்தி ஏற்படுகிறது. ஆரம்பம் எல்லாவற்றிற்கும் ஒன்றாக ஏற்படுகிறது. ஒவ்வொரு கிரமத்துடன் நிறைவு பெறுகிறது. காலம் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகவும் சேர்ந்தும் எல்லாவற்றிற்கும் ஒரு அந்தர் முகூர்த்தமாம். சரீர பர்யாப்தியின் நிறைவு ஏற்படும் வரை நிவ்ருத்யபர் யாப்தகஜீவன் என சொல்லப்படுகிறது. பின்னர் பர்யாப்தகஜீவன் என சொல்லப்படுகிறது. எது ஒரு மாற்றத்தைக்கூட நிறைவுறச் செய்யாமல் ஒரு ஸ்வாசத்தின் 18-ம் பாகத்தில் மாக்கிறதோ அவைகள் லப்தியபர்யாப்தகம் என்று சொல்லப்படுகிறது.

Previous Question Next