ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

83. நிமித்த ஞானம் எத்தனை வகைப்படும்? அவைகளின் குணங்கள் யாவை?

பதில் :8 விதமாகும். அவைகளால் இறந்தகால எதிர்கால விஷயங்களைச் சொல்ல முடியும்.

1. வியஞ்சன : என்முங் முதலியன பார்த்து சுபாசுபமறிதல்.

2. அங்கம் : சிரசு, கை, பாதம், பார்த்து சுபாசுபமறிதல்.

3. ஸ்வரம் : உயிருள்ளதும் உயிரல்லாததுமுடைய சப்தம் கேட்டறிதல்.

4. பூமி : பூமியின் மிருது சொரப்புதன்மையைப் பார்த்தறிதல்.

5. சின்னம் : வஸ்திரம், சாஸ்திரம், ஆசனம் குடை முதலியன மொத்தங்களைக்கண்டு சுபாசுப மறிதல்.

6. அந்தாக்ஷ : கிரஹணம், நக்ஷத்திரம், முதலியவற்றின் உதயத்தை ஆன்மாவாலறிதல்.

7. லக்ஷணம் : ஸ்வஸ்திகம், கலசம், சங்கு, சக்கரம் முதலியவைகளாலறிதல்.

8. ஸ்வப்னம் : சுபாசுபகனாக்களாலறிதல்.

Previous Question Next