ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >82. அவீபாக நிர்ஜரை சவிபாக நிர்ஜரை என்று எதற்குப் பெயர்?
</span><br>

<p><b>பதில் </b>:கருமங்கள் தன்னுடைய குறிப்பிட்ட பக்குவமடையும்
சமயத்தில் பூர்வதபம் முதலியவற்றின் மூலமாகவும் பிறகாரணங்களாலும் உதயமாகியுள்ளது. ஆவளியில் கொண்டுவந்து
பயன் அனுபவிக்காமல் (அ) அனுபவித்து கீழே தள்ளிவிடல் அது அவியாக நிர்ஜரையாகும் நான்குகதிகளின் உயிர்களின் சுப
அசுப கர்மங்களை தன் சமயத்தில் உதயமாகி வந்து உதிர்தலுக்கு சவிபாக நிர்ஜரை என்பதாகும்.<br>


</p>

Previous Question Next