ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >81. மோக்ஷம் அடைவதற்கான வழிகள் யாவை?
</span><br>

<p><b>பதில் </b>:எவன் முதலில் பரதிரவியங்களைத் தியாகம் செய்து தன்னுடைய நிஜதிரவ்ய ஆத்மஸ்ரூபத்தில் லயித்து ராகம் முதலியவற்றாலன்றி வரப்போகும் பந்தத்தை நாசம் செய்து நித்தியம் உதயமாகும் கேவல ஞானத்தைப் பெற்று சுத்தமாகி சர்வகர்மங்களையும் நாசம் செய்து விடுகிறோனோ அதுதான் மோக்ஷமடைவதற்கான வழியாகும்.<br>

</p>

Previous Question Next