ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >8. இல்லறத்தான் மெளனம் கொள்ள வேண்டிய இடங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> 1. போஜனம், ஜலம் குடிக்கும் போதும், 2. ஸ்நானம் செய்கையில், 3. மல ஜலம் கழிக்கையில், 4. ஸ்திĄŁ புருட சேர்க்கையில், 5. வாந்தி எடுக்கையில், 6. பூஜை சமயம், 7. சாமாயிக சமயம் மெளனம் கொள்ள வேண்டும்.
</p>

 

Previous Question Next