ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

78. நவகேவலலப்திகள் யாவை?

பதில் :நான்குகாதி கர்மங்கள் நாசமடைந்த பிறகு 9 விசேஷ குணங்கள் கேவலி அரஹந்தருக்கு உண்டாவதற்கு நவகேவலலப்தி எனப்படும்.

1. அனந்தஞானம்

2. அனந்ததாசனம்

3. க்ஷயிகசம்யக்த்வம்

4. க்ஷயிகசாத்திரம்

5. அனந்ததானம்

6. அனந்தலாபம்

7. அனந்தபோகம்

8. அனந்தஉபபோகம்

9. அனந்தவீயம் என்பன.

Previous Question Next