ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

77. பஞ்சலப்திகள் யாவை? அவைகளின் லக்ஷணங்கள் யாவை?

பதில் :

1. க்ஷயோபசமலப்தி : சக்ஞ் பஞ்சேந்தியமாதல் புத்திமானாதல் பாபோதயத்தை குறைப்பவனாதல்.

2. விசுத்திலப்தி : அசுபத்திலிருந்து தப்ப சுபத்தில் ஈடுபட விருப்பம் ஏற்படல்.

3. தேசனாலப்தி : ஜிநேஸ்வரான் வார்த்தைகளை அறியவும் மனனம் செய்ய வேண்டுமென்ற விருப்பமும் ஏற்படல்.

4. பிராயோகயதாலப்தி : விசேஷ மனனம் செய்து கர்மநிலையைக் குறைப்பது.

5. கரணலப்தி : அதாவது அபூர்வ அணி விருத்தி கரணத்தைப் பெறுதல் அனந்தகுண விசுத்த ஒவ்வொரு சமயமும் ஏற்படும் பாணாமங்களின் பிராப்தி.

Previous Question Next