ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

74. தபாத்தியில் எத்தனை வகையுள்ளன?

பதில் : 7 வகைப்படும்.

1. உக்கிரதபம் : பக்ஷம், மாதம் முதலியவைகளில் உபவாசம் இருந்து கொண்டே தபம் செய்தல் கஷ்டமிராது.

2. தீப்ததபம் : அநேக உபவாசம் செய்த பிறகும் கூட சார பிரகாசம் கெடுவதில்லை. வாயிலும் துர்கந்தம் ஏற்படுவதில்லை.

3. தப்ததபம் : போஜனத்தால் மல மூத்திராதி ஏற்படாது பஸ்மமாய்விடும்.

4. மஹாதபம் : முதலிய மகாதபசு செய்யமுடியும்.

5. கோரதபம் : ரோகம் முதலியன ஏற்பட்ட பின்னரும் கோரதபசு செய்தல் பயங்கரமான இடங்களில் தபம் செய்தல்.

6. கோரகுண பராக்ரம தபம் : மனித சஞ்சாரமில்லாத காட்டிலும் மிக்க தாயத்துடன் தபம் செய்தல்.

7. கோரகுணபிரம்ம சாதபம் : பூரண பிரம்ம சாயத்தை கடை பிடித்தலால் கெட்ட கனவுகளும் தோன்றாது.

Previous Question Next