ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >73. எந்தெந்த ஜீவன்களில் நிகோதம் இல்லை?

</span><br>

<p><b>பதில் </b>: கேவலியின் சாரம், ஆஹாரக சாரம், தேவர்களின் சாரம், நாரகர்களின் சாரம்,
பிருத்விகாயம், அப்காயம், தேஜஸ்காயம், வாயுகாயம் இவ்வெட்டு ஸ்தானங்களிலும் நிகோதம் இல்லை.
</p>

Previous Question Next