ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >71. சீலத்தினுடைய 18000 பேதங்கள் யாவை?

</span><br>

<p><b>பதில் </b>: தேவஸ்திกข, மனிதஸ்திกข, திர்யக்ஞனி இம் மூவகையான ஸ்திกขகளை மனம், வசனம், காயம் மூன்றினாலும் ஈடுபட்டு செய்தல், செய்வித்தல், உடன்படுதல் மூலமாக ஸ்பாขச, ரசன, க்ராண, சக்ஷค, சுரோத் முதலிய பஞ்சேந்திกขயங்கட்கு வசமாகி ஆகாரம், பயம், மைதுனம், பற்று முதலியன உடைய நான்கு ஜீவன்கள் (நாரக்ர்திர்யக், மனிதர், தேவர்) திரவியம், பாவம் இருவகையுடன் அனந்தானுபந்தி முதலிய 16 கஷாயங்களுடன் பிரயோகம் செய்வதால் 3 X 3 X 3 X 5 X 4 X 2 X 16 = 17280 வகையான தோஷங்கள் சேதனா ஸ்திกข சம்பந்தத்தால் குன்றுகின்றது.</p>

<p>சித்திரம் (அ) மண், மரம், கல் இவைகளாலாக்கப்பட்ட உயிரற்ற ஸ்திกข உருவங்களைக் கண்டு மனம் வசனமிரண்டாலும் ஏற்படும் எண்ணங்களால் செய்தல், செய்வித்தல், உடன்படுதல் இவைகளால் பஞ்சேந்திกขயங்கட்கு வசப்பட்டு சொல்லியுள்ள நான்கு சக்ஞஜீவனாலும் மனம், திரவ்ய பாவ ஆகிய இரண்டு வகையிலும் ஈடுபடுவதால் 3 X 2 X 3 X 5 X 4 X 2 = 720 வகையான தோஷங்கள் அசேதன ஸ்திกข சம்பந்தத்தால் உண்டாகி சீலம் குன்றுகிறது.

</p>

Previous Question Next