ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >70. மெளனவிரதம் அனுஷ்டிப்பதால் என்ன லாபம்?

</span><br>

<p><b>பதில் </b>: மெளன விரதத்தால் சகல துக்கங்களினின்றும் விலகி
பரமசாந்தி மயமாக வாழ்க்கையைக் கழிக்கின்றனர், மெளனம் அத்யாத்ம வழியில் அழைத்துச் செல்லும் வழிகாட்டி, ஐந்து இந்திกขயங்கள் மனம், நான்கு கஷாயங்கள் இப்பத்து வகையும் புலனடக்கத்துடன் மெளனதர்மத்தை கடைபிடிக்க வேண்டும். எவன் மெளனம் கொண்டு தன் வாழ்க்கையை ஆமை போல் சுருக்கிக்கொள்கிறானோ அவன்தான் உண்மையான சாதகன். உலகத்திற்கே பேருபகாกข வாய் திறந்து வார்த்தை சொல்லாமலே அத்தியாத்மீகம் பிரகாசமடைகிறது. பேசுவதைக் காட்டிலும் மெளனம் மிக்க நல்லது. வசனத்தின் சக்தி எல்லையுடையது. மெளனசக்தி எல்லையற்றது. மெளனி சுதந்திரமானவன். பேசுபவன். கட்டுப்பட்டவன். ஒவ்வொரு காกขயமும், மெளனத்தால் மிக்க கீர்த்தியும் செல்வாக்கும் அடைகிறது.

</p>

Previous Question Next