ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

69. சீலவிரதத்தின் 9 நிபந்தனைகள் யாவை?

பதில் : பிரம்மசாய விரதத்தை தோஷமின்றி கடைபிடிக்க (ஒழுக்கங்களை ரக்ஷக்க) நிபந்தனைகள்.

1. ஸ்திகளுடன் சேர்ந்து வசிக்காமை.

2. ஸ்திகளை தீய எண்ணத்துடன் அன்பாக நோக்குதலின்மை.

3. ஸ்திகளிடம் மயங்கி இனிய வார்த்தைகள் பேசாமை.

4. சென்ற காலத்தில் அனுபவித்த போகங்களைப் பற்றி சிந்திக்காமை.

5. அதிக சத்துள்ள ஆகாரம் அருந்தாமை.

6. வாசனைத்தைலம் முதலியன தடவி சாரத்தை அழகுபடச் செய்யாமை.

7. ஸ்தீகளின் படுக்கையில் உறங்காமை.

8. காமாந்திரக் கதைகளைச் சொல்லாமை.

9. வயிறு புடைக்க உண்ணாமை முதலியன.

Previous Question Next