ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

68. மனதிற்கும் இந்திரியத்திற்கும் உள்ள வித்தியாசம் யாது? மனம் எத்தனை
வகைப்படும்?

பதில் : ஆத்மாவை இந்திர என்று சொல்லுகிறோம் அவ்வாத்மை அறிவதற்கான சின்னத்தை
இந்திரியம் என்கிறோம். இந்திரியங்களின் மூலம் ஏற்படும் ஞானத்தால்
ஆன்மாநிலையான தென்று அறியப்படுகிறது. இவ்வாறே மனதின் செயலாலும்
ஆத்மாவின் அறிவு ஏற்படுகிறது. இந்திரியங்கள் தெளிவாகத் தென்படுவதுபோல்
மனதால் ஏற்படும் செயல்கள் தெளிவாகத் தென்படுவதில்லை. இதனால் மனதை இந்திரிமல்லாது
என்கிறோம். எது குணம் அல்லது குற்றத்தைப்பற்றிச் சிந்திகிறதோ, தர்க்கம் செய்கிறதோ, காரண
காரியங்களை அறிகிறதோ கல்வியை கிரகிக்கிறதோ. அதுமனமாகும். அது இருவகைப்படும்.

1. மனத்தின் மூலமாக அறியும் சக்திக்கு பாவமனம் என்றும்.

2. மனோவர்க்கணா ரூப்புத்கலம் இருதயத்தில் கமலம் போன்று உருவாகியுள்ளன.

அது திரவிய மனம் என்றும் அறியப்படும்.

Previous Question Next