ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >67. சாமாயிகம் என்பது யாது?

</span><br>
<p><b>பதில் </b>: ஆசை, கோபம் முதலியவற்றை விலக்கி நடுநிலை எண்ணத்துடன் சமத்துவத்தில்
லயித்தல். ஆத்ம ஸ்வரூபத்தில் தன் ஈடுபாட்டை செலுத்துவது எந்த செயலின்
சமமாய பிரயோசனமாகுமோ. அது சாமாயிகமாகும்.


</p>

Previous Question Next