ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

66. ஆத்மதியானத்திற்கான காரணம் எத்தனை உள்ளன? அவை யாவை?

பதில் :ஐந்து

1. வைராக்யம் : சம்சாரசரீர யோகங்களிலிரூந்து விரக்தியடைதல்.

2. தத்வவிஞ்ஞான அறிவு ஏற்படல்.

3. சகல பரிகிரகங்களையும் தியாகம் செய்தல் நிர்கந்தநிலை அடைதல்.

4. மனதைத்தன் வசப்படுத்துதல்.

5. இருபத்திரண்டு பரீஷகங்களையும் ஜெயித்தல்.

Previous Question Next