ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >65. மனதை அடக்குவதால் இந்திกขயங்களுக்கு எவ்வாறு வெற்றி ஏற்படுகிறது?
</span><br>
<p><b>பதில் </b>:
ஐந்து இந்திกขயங்களின் எஜமானன் மனம். அது ஆசை முதலிய விகல்பங்களின்றி பரமாத்மனுடைய எண்ணங்களால் விரோதமாகவும்,
பார்த்து கேட்டு அனுபவித்து விட்ட போகங்களிடம் வாஞ்சனை ரூபமாகி, ஆர்த்த ரெளத்ர எண்ணங்களைக் கொண்டு, அநேக விகல்பமயமானது. இந்த சஞ்சலமனமாகிய ரூபத்தையுடைய யானையை பேத விஞ்ஞானத்தின் கருத்துருவமாகிய அங்குசத்தின் பலத்தால் வசப்படுத்தி தன் ஆதீனத்திற்கு உட்படுத்த வேண்டும். அப்படி வசப்படுத்துவதால் எல்லா இந்திกขயங்களும் வசப்படுகின்றன. எவ்வாறுவேர் அறுந்தபின் மரத்தின் இலைகள் தானாகவே காய்ந்து விடுவதோ அதுபோலாம். இதனால் நிஜ சுத்தாத்ம எண்ணத்திற்காக அவ்வவ்விதம் மனதை வெல்ல வேண்டும்.


</p>

Previous Question Next