ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >64. ஆஸ்ரமம் என்பது யாது? அது எத்தனை பேத முடையது?
</span><br>
<p><b>பதில் </b>:
கருமம் வருகின்றவழிக்கு ஆஸ்ரமம் என்கிறோம். இதன்மூல பேதம் 57 ஆகும். அவையாவன. மித்யாத்வம். 5 ஏகாந்தம், வினயம், சம்சயம், அஞ்ஞானம், விபாதம், 12 அவிரதி : ஐந்து இந்தியமும், மனதைத் தடுக்ககாமை 6 + 6 காயம்பற்றி கருணை கொள்ளாமை, 25 கஷாயம், 16 நோகஷாயம், 9 யோகம், 15 மனம் சம்பந்தப்பட்ட (சத்யம், அசத்யம், உபயம், அனுபயம்) வசனம் 4 (சத்ய, அசத்ய, உபய, அனுபய) காயம் 7, ஒளதாகம், ஒளதாக மிஸ்ரம், வைக்யகம், வைக்யகமிஸாம், ஆகாரகம், ஆஹாரகமிஸ்ரம், கார்மண சாரம் என்பன.
5 + 12+ 25 + 15 + 57


</p>

Previous Question Next