ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

63. நவகோகஷாயங்கள் யாவை?

பதில் :

1. ஹாஸ்யம் = சித்தல்

2. ரதி = வேண்டுதல்

3. அரதி = வேண்டாமை

4. சோகம் = துக்கம்

5. பயம் = அச்சம்

6. வெறுப்பு = அருவருப்பு

7. ஸ்திவேதனை

8. புருஷவேதனை

9. நபும்சகவேதனை என்பன.

Previous Question Next