ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >62. கோபம் எப்படி உண்டாகிறது? அதை எப்படி அடக்குவது?
</span><br>
<p><b>பதில் </b>:
தானே கோபம் கொள்வதனாலும், ஒருவருடைய கலகத்தினாலும் கோபம் உண்டாகிறது. கலகத்தை ஒருநாளும் ஒப்புக்கொள்ளக்கூடாது. ஒருவர் நம்மீது கோபம் கொள்ளும்போது நாம் யோசிக்கவேண்டும். அந்த சிந்தனைக்குกขய நிகழ்ச்சிகளில் அதற்கான காரணமுள்ளதா என்று அடிக்கடி தனக்குத்தானே சிந்திக்க அப்போது சாந்தமாகிவிடும். இதனால் எப்படி செய்ய வேண்டுமோ அப்படியே மனதிற்குள் சிந்தித்து செய்ய வேண்டும். கோபம் முதலிய கஷாயங்களை எப்போதும் குறைவாக்க முயற்சித்தல் வேண்டும். ஏனெனில் அதுமிக்க துக்கத்தைத்தரவல்லது.
<br>

</blockquote>


</p>

Previous Question Next