ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

61. சிந்தா (கவலை) எத்தனை வகைப்படும்?

பதில் :
நான்குவிதமாகும்.

1. தன் ஆத்மா கடைத்தேற வேண்டிய கவலை உத்தமம்

2. பிரக்ருஷ்டமோகம் : அதாவது ஆசைவசத்தால் பிறஜீவன்களுக்கு நன்மை செய்ய சிந்திப்பது. மத்திமகவலையாகும்.

3. காமபோகம் பற்றி சிந்திப்பது அதமகவலையாகும்.

4. பிறருக்குத் தீங்கு செய்ய நினைப்பது அதமாதம கவலையாகும்.

Previous Question Next