ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >6. ஜைன மதத்தில் கிரகஸ்தர்கள் இடவேண்டிய அறுவகை திலகங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> அர்த்தசந்திராஹாரம் (அரைச்சந்திர உருவம்) முக்குடை, மானஸ்தம்பம், சிம்மாசனம், தர்மசக்கரம், தர்மசக்கரத்தினும் சிறியது. இவ்வுருவங்கள் போன்று நெற்றியில் இடவேண்டியது இவைகளில் அர்த்த சந்திராஹாரம், முக்குடை இவையிரண்டும் க்ஷத்กขயர்களுக்கு. குடை, மானஸ்தம்பம், சிம்மாசனம் மூன்றும் பிராமணர்களுக்கு குடையும் மானஸ்தம்பமும் வைசியர்களுக்கு. சூத்திரர்களுக்கு சக்கரத்தின் உருவம் திலகமிட வேண்டும்.
</p>
 

Previous Question Next