ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >59. கோபத்தினால் வரும் தீங்குகள் யாவை?
</span><br>
<p><b>பதில் </b>:
கோபத்தால் தாயம் விலகிவிடும். அறிவு மங்கிவிடும், ரோகம் சூழ்ந்து கொள்ளும், பிடிவாதம் அதிகமாகும், சாரம் களைத்துவிடும், தருமம் தனித்து நிற்கும், வசனம் பொய்யாகும், சாரம் நடுங்கும், சிந்திக்கும் சக்தி இராது, கருணை மறைந்து விடும், தாத்திரம் சூழ்ந்துகொள்ளும். விரதம், தபம், நியமம், உபவாசம், சம்யமம்,
தானம், பூஜை, ஜபம், ஸ்வாத்யாயம், கல்வி முதலான நற்குணங்களும் க்ஷணநேரத்தில் பஸ்மமாகும். கோபத்தினால் மாதா பிதா சிநேகிதர் முதலியவர்களுக்கு பியமற்றவனாகவும் உபகாகளுக்கு அபகாயாகவும் ஆகிறான். சாரம் க்ஷணமடைகிறது. உலக காயங்கள் கெடுகின்றன. குணவானாய் திருந்தினும் அவன்புகழ் பெறமாட்டான்.<br>



</p>

Previous Question Next