ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

58. கஷாயங்கள் என்பது யாவை?

பதில் :
கோபம் லோபம் முதலியவற்றால் ஏதேனும் ஒன்றின் மீதேற்பட்ட எண்ணத்தை சதா நினைத்துக்கொண்டே இருப்பது இதற்கு வாசனாகாலம் எனப்படும். எவ்வாறு யார் மீதாவதுத்வேஷ எண்ணம் ஏற்படுமாயின் அவ்வெண்ணம் வெளிப்படாமலும் ஏதேனும் ஒரு பொருளை அடையவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு அவ்விருப்பம் அழியாமை போன்றதுவாம்.

1. அனந்தானு பந்தி வாசனாகாலம் 6 மாதம் முதல் அசங்கியாத அனந்தபவம் வரையுமாம். பிரத்யாக் யானம் 6 மாதம் அப்ரத்யாக்யானம் :
ஒரு பக்ஷம் (அ) 15 நாட்கள், சஞ்வலனம் : அந்தர் முகூர்த்தம்.

Previous Question Next