ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >56. நிர்யாயக் என்பவர் யார்? அவர்களின் குணங்கள் யாவை?
</span><br>
<p><b>பதில் </b>:
சமாதி மரணத்தைக் கைக்கொள்ளும் முனிவர் க்ஷபக வையா விருத்யம் செய்வதில் முயற்சியுடைய சாதுவை நிர்யாபக் என்கிறோம். குணங்கள் 1 தருமத்தில் பியமும், திடமும் உலகத்திற்குப் பயந்தும் தைர்யவானாகவும் கருத்துக்களை அறிந்துகொள்பவனாகவும் நிச்சல்யவானாகவும், தியாக வாழ்க்கையை தொந்தவனாகவும் தகுதி தகுதியின்மையைப் பற்றி சிந்திப்பவனாகவும், மனதை அடக்க வல்லவனாகவும் பிராயச்சித்தத்தை நன்கு அறிந்தவனாகவும், ஆத்ம தத்வப்பொருளை அறிந்தவனாகவும் இருத்தல் வேண்டும். சமாதி மரணம் கைக்கொள்பவர்கள் உச்ச அளவு 48 முனிகளுடனும் குறைந்த
அளவு இரு முனிகளுடன் இருக்க வேண்டும். ஒருவரால் சேவை செய்யமுடியாது.<br>
</p>

Previous Question Next