ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >55. சம்யக்த்வத்தில் எத்தனை குணங்கள் உள்ளன?
</span><br>
<p><b>பதில் </b>:
சம்யக்தாசனதாகள் 48 மூலகுணங்கள், 15 உத்தர குணங்கள் இருக்கும்.
25 தோஷங்களின்றி 8 சம்வேகாதி லக்ஷணம், 7 பயமின்மை, 3 ரணமின்மை, 5 அதிசாரமின்மை, 48 மூலகுணங்கள், 7 வகை வியசனதியாகம், 5 உதும்பரபழங்கள் தியாகம், 3 மகார் தியாகம் ஆக 15 உத்தரகுணங்கள் மகாரம்=மது மத்யம் மாம்சம் (தேன், கள், புலால்).<br>

</blockquote>


</p>

Previous Question Next