ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

54. ஜைன சாதுக்கள் செய்யத்தக்க 10 விஷயங்கள் யாவை?

பதில் :

1. வஸ்திரமின்மை

2. தனக்கென செய்த போஜன தியாகம்

3. போகிகளின் படுக்கையறை வீடு முதலியவற்றிற்கு செல்வதை விட்டு விடல்

4. அரசர்கள் உண்ணத்தக்க அதிக சத்துள்ள உணவை விடல்

5. ஸ்துதி செய்வதில் பிரயாசை

6. 28 மூல குணங்களையும் 84 லக்ஷம் உத்தர குணங்களையும் கொள்ளல்.

7. முன் செய்த தோஷங்களைப்பற்றி வருந்துதல்

8. தபம் சமயமம் இவற்றில் பொயவரை மதித்தல்.

9. ஒவ்வொரு மாதமும் விசேஷ ஸ்துதி செய்தல்.

10. வருஷ காலத்தில் 4 மாதம் ஒரேயிடத்திலிருத்தல் முதலியன.

Previous Question Next