ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

52. தசலக்ஷண தர்மம் யாது?

பதில் :

1. இத்தர்மத்தை சாதுக்கள் பூர்ண ரூபத்துடன் கடை பிடிக்கின்றனர்.

1. உத்தமக்ஷமை : கோபம் உண்டாவன செய்யாமை பொறுமை

2. உத்தம மார்தவம்: கர்வமின்மை

3. உத்தம ஆர்ஜவம் : வஞ்சனை செய்யாமை

4. உத்தம செளசம் : பேராசை கொள்ளாமை

5. உத்தம சத்தியம் : பொய் பேசாமை

6. உத்தம சம்யமம் : அடக்கமுடைமை

7. உத்தம தபம் : கர்மக்ஷயம் செய்ய தபமுடைமை

8. உத்தம தியாகம் : ஞானோபதேசம் செய்தல்

9. உத்தம ஆகிஞ்சின்யம் : சாரம் முதலியவற்றால் கர்வம் கொள்ளாமை

10. உத்தம பிரம்மசாயம் : பிரம்மசாயத்தை முழு ஒழுக்கத்துடன் கடைபிடித்தல் முதலியவைகளாம்.

Previous Question Next