ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

51. முனிவர்கள் உபவாசம் இருக்கக்காரணங்கள் யாவை?

பதில் :

1. அகஸ்மாத்தாக எங்கேனும் மரணம் ஏற்படின்

2. உபசர்க்கம் உண்டாயின்

3. பிரம்மசாயம் கடைபிடிக்க

4. பிராணிகளின் கருணை காரணமாக

5. உபவாசத்தின் பொருட்டு

6. சன்னியாசிகளின் மரணம் முதலியவற்றிற்காக ஆகாரம் கொள்வதில்லை.

Previous Question Next