ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

50. முனிவர்கள் என்ன காரணத்திற்காக உணவருந்துகின்றனர்? எதற்காக உணவருந்துவதில்லை?

பதில் :

1. பசியை போக்க

2. தினந்தோறும் செய்ய வேண்டிய ஆறுகியைகளைச் செய்ய

3. ஒழுக்கத்தை கடைபிடிக்க

4. இந்திய அடக்கம் செய்ய

5. உயிரைக் காப்பாற்ற

6. உத்தமக்ஷமை முதலிய தர்மங்களைக் கடைப்பிடிக்கவே உணவு அருந்துகின்றனர்.

1. சாரபலம் வேண்டி

2. ஆயுள்விருத்தி பெற

3. ரசஸ்வாதத்திற்கு

4. ஆரம்ப சக்திகள் உண்டாக

5. மோகமேற்பட

6. கீர்த்திமானாக இல்லாதிருக்க ஆகிய இக்காரணங்களால் உணவு அருந்துவதில்லை.

Previous Question Next