ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >5. ஸ்ராவகன் அனுஷ்டிக்க வேண்டியவை யாவை?
</span><br>
<p><b>பதில் :</b> நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் 3 மூலகுணம் 8-விரதம். 12-தபம், 12-சமநோக்கு, 1-நிலை, 11-தானம், 4-இரவுண்ணாமை, 1-வடித்த ஜலம் உபயோகம் முதலியன 53 ஆகும்.
</p>

Previous Question Next