ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >47. சமயம் என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
</span><br>
<p><b>பதில் :</b>நன்முறையில் தன்னைத்தானே வசப்படுத்தி வைப்பது சமயம் எனப்படும். இது 5 வகை. அஹிம்சை முதலிய 5 விரதங்களைக் கடைபிடித்தல். ஈர்யா முதலிய 5 சமிதிகளைக் கைக்கொள்ளல். குரோதம் முதலிய 4 கஷாயங்களைத் தடுத்தல். மனவசன காயத்தால் பற்றுகளை விட்டுவிடல். இந்திกขயங்களை ஜயித்தல் முதலியன.


</p>

Previous Question Next