ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >46. ஸ்வாத்தியாயம் என்பது யாது?
</span><br>
<p><b>பதில் :</b>சாஸ்திரத்தின் பொருளை மனப்பாடம் செய்வது. இது தபசு ஆகும். இந்த ஸ்வாத்யாயத்தால் தடைபட்டு தர்மத்தியானம் ஏற்படுகிறது. இது 5-வகைப்படும்.
1. வாசனா : படித்தல்
2. பிரஸ்னா : கேள்வி கேட்டல்
3. அனுப்ரேக்ஷ : அடிக்கடி சிந்தித்தல்
4. அப்பியாசம் : சுத்தமாக சப்தித்தல்
5. தர்மோபதேசம் : தர்மத்தைப் பலருக்கும் உபதேசித்தல் ஆக ஐந்து வகையாகும்.

</p>

Previous Question Next