ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >43. பிரம்மசாயத்தைக் கடைப்பிடிப்பதால் உண்டாகும் நன்மை யாவை?

</span><br>
<p><b>பதில் :</b>எந்த தார்மீக புருஷன் ஸ்தி சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு அடிமையாகாது ஜெயிப்பதற்கு கடினமான காமேந்தியத்தை ஜெயித்து பிரம்மசாயத்தை கடைபிடிக்கிறானோ அவனே உண்மையான தாயம் நிறைந்த வீரனாவான். யுத்தத்தில் உயிர்விடுபவன்கூட காமேந்தியத்தை ஜெயித்தவனுக்கு முன்னால் அற்பனாவான். ஆகையால் இந்த ஜகத்தையே ஜெயிக்கவல்ல காமேந்தியமாகிய வீரனை எந்த பிரம்மசா ஜெயித்தானோ அவனே மோக்ஷமார்க்கத்தையடையும் புண்ணியவான் ஆவான். பிரம்மசாய விரதத்தின் வல்லமையால் வீர்யாந்தராய கர்மம் பொதும் குறைந்து ஆன்மசக்தி பெருகிறது. தபம் உபவாசம் முதலியவற்றால் பாஷகங்கள் சாதாரணமாக ஜெயிக்கப்படுகின்றன. இல்லற சம்பந்தம் பற்று கலக்கம் இவைகள் குறைகின்றன. இந்தியங்கள் வசமாகின்றன. வாக்குசக்தி திடமாகிறது. தியானத்தில் திடம் பெருகுகிறது. அதிசய புண்ணிய பந்தத்தோடு கர்மங்களின் கழிவு பொதும் உண்டாகிறது. இதனால் மோக்ஷமாகிய நகரம் சமீபமாகிறது.

</p>
 

Previous Question Next