ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >42. பிரம்மசாகள் எத்தனை வகையினர்?

</span><br>
<p><b>பதில் :</b>ஐந்து வகையினர்.

1. உபநயன பிரம்மசா : பூணூல் அணிந்து பிரம்ம சாயத்திற்குச் சொல்லப்பட்ட வித்யாத்யயனம் செய்தல், சாஸ்திரம் படிப்பவராகி இல்லற தருமத்தைக் கடை பிடிப்பவன்.
2. அதீக்ஷத் பிரம்மசா : எந்த வேஷத்தையும் தாக்காமலேயே பிரம்மசாயத்துடன் வித்யாப்யாசம் செய்தல் பின்னர் கிரகஸ்தனாதல்.
3. அவலம்ப பிரம்மசா : க்ஷல்லக் (அ) சுல்லக் போன்ற ரூபம் தாத்து வித்யாப்யாசம் செய்தல் தொடர்ந்து கிரகஸ்தாஸ்ரமியாதல்.
4. கூட் பிரம்மசா : பால்யவயதிலேயே முனிவேடம் பூண்டு முனிகளிடத்தில் படித்தவன் பின்னர் பெற்றோர் வற்புறுத்தலினாலும், கொடிய பசிதாகம் முதலிய பாஷகங்களைப் பொறுக்க முடியாத காரணத்தாலும் தானாகவாவது அரசன் முதலியவர்களாலாவது எடுத்துரைக்கப்பட்டு கிரகஸ்தனாதல்.
5. நைஷ்டிக் பிரம்மசா: ஆயுள்வரை பிரம்ம சாயத்தை ஏற்றுக்கொண்டு சிறியபூணூலும் பழுப்பு (அ) சிவந்தவஸ்திரம் தாத்தும் இடுப்பில் கெளபீனமணிந்தும் தேவபூஜை முதலிய தர்ம தியானத்தில் நிரந்தரமாக கவனம் செலுத்துபவன் இவர்களில் பிக்ஷ விருத்தி அபிக்ஷ விருத்தி என இருவகையினர் ஆவர்.

</p>
 

Previous Question Next