ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >41. நிர்மால்யம் என்பது என்ன? அதை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?

</span><br>
<p><b>பதில் :</b>இத்திரவியம் என்னுடையது என்ற எண்ணமின்றி மகாத்மாவாகிய பகவானுக்கு முன்வைக்கப்படுகிறதோ அது புனிதமானது. அது நிர்மலமானது. அதனால் அதை நிர்மால்ய திரவியம் என்கிறோம். அத்திரவியத்தின் மீது பூஜைசெய்பவனுக்கு அதிகாரமோ (அ) தான் எடுத்துக்கொள்ளவோ யாருக்கேனும் கொடுக்கவோ உกขமை கிடையாது. மேலும் அத்திரவியங்களை சாந்தி தாரை செய்து அர்ப்பணம் செய்யப்படுகின்றது. அதனால் அதை திருப்பி எடுத்துக்கொள்ள உกขமையோ பிறருக்கு கொடுக்கவோ உกขமை இல்லை. அப்படி அதை உபயோகிக்கின் இப்பிறவியிலேயே குஷ்டம் முதலிய வியாதி தோன்றி மகா துக்கங்களை அடைந்து மறு பிறவியில் நரகாதி துக்கமும் சம்பவிக்கிறது.

</p>

Previous Question Next