ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >40. துக்கத்தையடைந்தவர்கள் யார்? எதனால்?

</span><br>
<p><b>பதில் :</b>சூதாட்டத்தால் : தர்மராஜா, மாம்சத்தார் : ராஜாஷக், (பகன்) மதுபானத்தால் : யதுவம்சகுமாரர், வேசியால் : சாருதத்தவணிகன், திருடால் : சிவபூதி பிராமணன், பரஸ்தீกขயால் : ராவணன், வேட்டையாடுதலால் : பிரம்மதத்தன் (சக்ரவர்த்தி) இவ்வெழுவரும் தங்கள் வாழ் நாட்களிலேயே கோரமான துக்கத்தை யனுபவித்தனர்.

</p>

Previous Question Next