ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >38. பிரசித்திபெற்ற புருஷர்கள் யார்? எத்தனை பேர்?
</span><br>
<p><b>பதில் :</b> 1. 24-தீர்த்தங்கரர்களில் ஸ்ரீபார்ஸ்வநாதர்
2. பலதேவர்களில் ராமச்சந்திரர்
3. இருபத்து நான்கு காமதேவர்களில் ஹனுமான்.
4. கர்வம் கொண்டவர்களில் பிரதிவாசுதேவன் ராவணன்
5. தான சீலர்களில் அரசர் சிரேயாம்ஸர்.
6. சீலவதியில் சீதை
7. தபசிகளில் ஸ்ரீவிரஷபநாதர் புதல்வர் பாகுபலி
8. நல்லெண்ண முடையவர்களில் பரத சக்ரவர்த்தி
9. பதினொரு ருத்ரர்களில் சத்தியாவின் மகன் மகாதேவன்
10. ஒன்பது வாசுதேவர்களில் ஸ்ரீ கிருஷ்ணன்
11. குல்கர்களில் நாடாமகாராஜா
12. பலவான்களில் குந்திபுத்திரம் பீமபாண்டவன். ஆக பன்னிருவர்

</p>

Previous Question Next