ஸ்ரீ ஜிநாய நம :
ப்ரஸ்நோத்தர ரத்னமாலை

<span class="title" >37. பூஜை எத்தனை வகையாகும்?
</span><br>
<p><b>பதில் :</b> நித்திய பூஜை தினந்தோறும் செய்யப்படுவது.

2. ஆஷ்டான்னிக பூஜை - கார்த்திகை, பங்குனி, ஆடிமாத சுக்லபக்ஷ கடைசி 8-நாட்களில் நந்தீஸ்வர பிம்பங்களுக்கு 52-சைத்யாலங்களிலும்.
3. ஐந்தரைத்வஜத்தில் இந்திரர் முதலானோர்களாலும்
4. நான்கு திசை எல்லா பக்கங்களிலுமிந்து மங்களகரமான பூஜை கிடமணிந்த அரசர்களாலும்.
5. கற்பக விருக்ஷத்தின் மூலமாக யாசகர்களுக்கு இஷ்டப்படி தானமளித்து சக்ரதாகளாலும் பூஜிக்கப்படுவதாகும்.


</p>

Previous Question Next